'இவரைக் காதலிக்கிறேன்னு வீட்ல சொன்னப்ப,
'டி.வி-லயே அவ்வளவு கோமாளித்தனம் பண்ற ஆளாச்சே’னு ரொம்ப யோசிச்சாங்க. அப்ப
இவர் தெளிவா, சிவக்குமார் அங்கிளைச் சமாதானத் தூதுக்கு அனுப்பிச்சார்.
அங்கிள் வந்து ரெண்டு நிமிஷத்துல ரெண்டு வரிதான் பேசினார்... 'சினிமால நாலு
நல்ல பசங்க இருக்காங்க. அவங்கள்ல ஜெகனும் ஒருத்தன்’! அங்கிள் இப்படிச்
சொன்னதும் வீட்ல எல்லாரும் மறு பேச்சு பேசலை... நேரா டும் டும் டும்தான்!’ -
ஆனந்த் விகடனில், நடிகர் ’நண்டு’ ஜெகனின் மனைவி.
மிச்ச மூணு பேர் - சிவகுமார், சூர்யா, கார்த்தி தானே? :-)
மிச்ச மூணு பேர் - சிவகுமார், சூர்யா, கார்த்தி தானே? :-)