இந்திய கிரிக்கெட் அணிக்கு....
* ஏப்ரல்-மேயில் ஐபில்
* ஜூனில் இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் போட்டி
* ஜூலையில் மேற்கு இந்தியத் தீவில் முத்தரப்பு ஒருநாள் போட்டி (இந்தியா-மே.இ-இலங்கை)
* ஆகஸ்ட்டில் ஹாயாக இருந்துவிட்டு, செப்டெம்பரில் சாம்பியன் லீக் போட்டி. (லீக் டி20 போட்டி)
* அக்டோபரில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு வருகிறது. 7 ஒருநாள் ஆட்டங்கள்.
* நவம்பர் இறுதியில் தென் ஆப்பிரிக்கா செல்கிறது. மூன்று டெஸ்டுகள். 7 ஒருநாள் ஆட்டங்கள். ஜனவரி வரை தெ. ஆ. டூர் தான்.
2014
===
* பிப்ரவரியில் நியூசிலாந்து செல்கிறது. (நம்ம நேரம், இப்போலிருந்தே நியூஸி அணி செம ஃபார்மில் இருக்கு.) 3 டெஸ்டுகள், 5 ஒருநாள் ஆட்டங்கள். மார்ச் வரை அங்குதான்.
* ஏப்ரல் - மேயில் வழக்கம்போல ஐபிஎல்.
* ஜூனில் பங்களாதேஷ் டூர். 3 ஒருநாள் ஆட்டங்கள்
* ஜூலையில் இங்கிலாந்துக்குப் போகிறது. 5 டெஸ்டாம்! 5 ஒருநாள் ஆட்டங்கள். ஆகஸ்ட்வரை அங்குதான்.
* அக்டோபர் - மேற்கு இந்தியத் தீவு அணி இந்தியாவுக்கு வருகிறது. 3 டெஸ்டுகள். 5 ஒருநாள் ஆட்டங்கள். அதாவது இன்று கிளம்பிய ஆஸி அணிக்குப் பிறகு அடுத்த 2014 அக்டோபரில்தான் இந்தியாவில் டெஸ்ட் மேட்ச் நடக்கப்போகுது.
இப்போ புரியுதா, இன்னைக்கு ஏன் சச்சின் ரசிகர்களைப் பார்த்து அவ்வளவு குஷியா கையசைச்சாருனு!