ஆனந்த விகடனில் வெளிவரும் ’ஆறாம் திணை’ தொடர்
(கு. சிவராமன்), என் உணவுப் பழக்கத்தையே மாற்றிவிட்டது. ஊரிலிருந்து நாட்டுச் சர்க்கரை, ராகி, கம்பு, வெள்ளைச் சோளம் ஆகியவை வந்திறங்கியிருக்கின்றன. சமையல் குறிப்புகளைத் தேடிப்பிடிக்கவேண்டும்.