’போற்றிப்பாடடி பெண்ணே...’ பாடலின் முதல்
Interludeல்(என்றால் இடையிசை, இணையத்தில் கற்றுக்கொண்ட வார்த்தை) எவ்வளவு
பெரிய விஷூவல் சாத்தியங்களை முன்வைத்திருக்கிறார் இளையராஜா. அமர்க்களம்.
அசாத்தியமான கற்பனை வளம்.
பரதனும் கமலும் இசையின் பாய்ச்சலுக்கு ஈடுகொடுக்க முயற்சி செய்திருந்தாலும் ராஜாவைத் தாண்டவே முடியவில்லை. முதல் Interlude-ல் விஷூவல்கள் ஓரளவு சொதப்பினாலும் ஒருவழியாக, இறுதியில் பானை செய்யும் விஷூவல்கள் இசையுடன் கைகோர்த்துவிடுகிறது. போற்றிப் பாடடி பெண்ணே என்று குறிப்பிடுவது ராஜாவின் மகத்தான இசையையும் சேர்த்துத்தான்.