Monday, April 01, 2013

டி. ராஜா

ஆங்கில செய்தி சேனல்களில் இலங்கையின் போர்க் குற்றத்தை முன்வைத்து ஆணித்தரமாகப் பேசுவதில் டி.ராஜா (CPI) முக்கியமானவராக இருக்கிறார். பொதுவாக ஆங்கில சேனல்களில் தமிழகம் சார்பாகப் பேசுபவர்கள், தமிழ்நாட்டு நலனுக்கு எதிராகவும் பேசத் தெரியாமல் உளறுபவர்களாகவும்தான் இருக்கிறார்கள். இவர்களில் டி.ராஜா, சொல்ல வந்த கருத்தை மிக வலிமையாகவும் ஆங்கில செய்தியாளர்கள் அதைப் புரிந்துகொள்ளக்கூடிய விதமாகவும் பேசுகிறார். இவரைப் போன்றவர்கள் ஆங்கில சேனல்களில் பேசினால் மட்டுமே தமிழ்நாட்டின் குரல் இந்தியா முழுக்க ஒலிக்கும்.

டி. ராஜாவின் வாதத் திறமைக்கு, ’Lanka politics: Why hold players hostage?’ என்ற நேற்றைய NDTV நிகழ்ச்சி ஓர் உதாரணம்.

http://www.ndtv.com/video/player/left-right-centre/lanka-politics-why-hold-players-hostage/269805